...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 10, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
     இன்று(10.03.2020) மாலை 6.000 மணிக்கு  பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
*டார்கெட்  நெருக்கடிக்கு முற்றுப்புள்ளிவைத்திட 
*தபால்காரர் பணியிடங்களை நிரப்பிட 
   தமிழக தபால்காரர் சங்கம் அறிவித்துள்ள நாடுதழுவிய இந்த ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் .
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment