அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
தமிழக அஞ்சல் நான்கின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகள்
1.மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் நேரடி தபால்காரர் தேர்வை உடனே நடத்து !காலியாகவுள்ள அனைத்து தபால்காரர் MTS மற்றும் LR தபால்காரர் பதவிகளை நிரப்பு !
2.அட்பற்றாக்குறைக்கு மத்தியில் COMBINED DUTY உள்ள நிலையில் [பார்சல் நோடல் டெலிவரிக்கு தபால்காரரை பயன்படுத்துவதை நிறுத்து !
3.நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து SB RD TD SSA IPPB கணக்குகளை பிடிக்கவும் PLI RPLI பாலிசிகளை பிடிக்கவும் கொடுக்கும் நெருக்கடிகளை கட்டுப்படுத்து !
மாநிலச்சங்க அறைகூவல் படி பாளையம்கோட்டையில் வருகிற 10.03.2020 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைத்து P 3 P 4 மட்டும் GDS ஊழியர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
* நமது கோட்டத்தில் எழுத்தர் முதல் MTS வரை இடமாற்றம் குறித்து பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டுவருகின்றன .ஆகவே TENURE முடிக்கும் முன்பே சில இடங்கள் நிர்வாக காரணங்களுக்காக ? நிரப்படுவதாக இருக்கலாம் .ஆகவே அனைத்து ஊழியர்களும் குறிப்பாக LSG யில் வெளியிடம் சென்ற ஊழியர்களும் PA வாக புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஊழியர்க்ளும் இன்றே ஒரு விருப்ப இடமாறுதல் விண்ணப்பத்தை (WITHOUT TA /TP ) கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு அதன் நகல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
*எங்கேயாவது உங்கள் விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு ஜூனியர் அந்த இடத்தை பெற்றுக்கொண்டால் தயங்காமல் மேல்முறையிடு செய்ய கோட்ட சங்கத்தை அணுகும் படியும் கேட்டுக்கொள்கிறோம் .
*வருகிற 08.03.2020 அன்று மதுரையில் நடைபெறும்அஞ்சல் மூன்றின் மதுரை கோட்ட மாநாட்டிற்கு நமது P3 மாநிலசெயலர் வருகிறார் .ஆகவே குறைகள் ஏதும் இருப்பின் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment