மதுரை கோட்ட மாநாடு 08.03.2020
நேற்று நடைபெற்ற மதுரை கோட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
தலைவர் .கிருஷ்ணமூர்த்தி
செயலர் நாராயணன்
பொருளாளர் பிச்சை ஆகியோர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் .மாநாட்டில் மிக அதிகஅளவில் தோழியர்கள் பங்கேற்றதும் மாநாட்டின் இடையே மகளிர் தின சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தது .மாநாட்டில் நமது தலைவர் KVS ,மாநில செயலர் சகோதரர் வீரமணி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள் .நெல்லை கோட்டத்தின் சார்பாக ஜேக்கப் ராஜ் மற்றும் தோழர் தளவாய் ஆகியோர் பங்கேற்றனர் .
-----------------------------------------------------------------------------------------------------
நெல்லையில் மகளிர் தின விழா
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலியில் நடைபெறவிருக்கும்
மகளிர் தின விழா அனைத்தும் சிறப்புடன் நடைபெற NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment