அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வணக்கம் .இந்த ஆண்டு நமது சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இதுவரை P 3 சங்கத்திற்கு 31 பேர்களும் P 4 சங்கத்திற்கு27 பேர்களும் புதிய உறுப்பினர்களாகிறார்கள் ..புதிய தோழர்களில் P 3 நெல்லை கிளைக்கு 21 தோழர்களும் P 4 நெல்லை கிளைக்கு 20 தோழர்களும்
மீதமுள்ள தோழர்கள் நமது அமைப்பு விதிகளின் படி அம்பை கிளை சங்கத்திற்கும் உறுப்பினர்களாகிறார்கள் .ஆகவே நமது கோட்ட சங்கம் நிர்வகித்துவரும் வாட்ஸாப்ப் குரூப் NELLAI NFPE I மற்றும் NELLAI NFPE II குருப்புகளில் சில மாற்றங்களை செய்தியவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது .ஆகவே NELLAI NFPE I குரூப்பில் உள்ள அம்பைகிளை உறுப்பினர்கள் (முக்கிய நிர்வாகிகள் தவிர ) மற்ற தோழர்கள் NELLAI NFPE II குருபிற்கு மாற்றப்படவுள்ளார்கள் .இரண்டு தளத்திலும் கோட்ட சங்கம் ஒரே செய்திகளை பதிவிடும் அதில் எந்த மாற்றமும் இல்லை .ஆகவே அம்பைகிளை தோழர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களது ஆதரவையும் கருத்துக்களையும் தொய்வில்லாமல் பதிவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment