அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
இந்த ஆண்டில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் பேருதவி புரிந்திட்ட அனைத்து முன்னணி நிர்வாகிகளுக்கும் நெல்லை NFPE தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .இந்த வெற்றி நமது இயக்கத்தின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்திட வெற்றியாகும் .
அஞ்சல் மூன்று புதிய உறுப்பினர்கள்
நெல்லை --23 அம்பாசமுத்திரம் -11 மொத்தம் -34
அஞ்சல் நான்கு புதிய உறுப்பினர்கள்
நெல்லை --23 அம்பாசமுத்திரம் --6 மொத்தம் =29
ஆக சுமார் 63 ஊழியர்கள் இந்த ஆண்டில் நமது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் .அதுபோக பல்வேறு ஊழியர்கள் RULE 38 யின் கீழ் வந்தவர்களிலும் நமது NFPE இயக்க தோழர்களாக இருக்கின்றனர் .NFPE இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இனைந்திட்ட அனைத்து ஊழியர்களை வரவேற்கிறோம் . இந்த உறுப்பினர்கள் சேர்ப்பில் ஈடுபட்டு களப்பணியாற்றிய முன்னனி தோழர்கள் /தோழியர்களுக்கு மீண்டும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இன்குலாப் ஜிந்தாபாத் .
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று
T.புஷ்பா கரண் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு

0 comments:
Post a Comment