அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின் படி ஊரடங்கு தளர்த்தப்படும் வரை ஊழியர்கள் அருகாமையில் உள்ள அஞ்சலகத்தில் பணியாற்றிட அனுமதிக்கலாம் என்ற அடிப்படையில் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் அவர்களது வேண்டுகோளினை ஏற்று பணிசெய்திட உத்தரவிட்ட நமது கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment