அன்பார்ந்த தோழர்களே !
கடைசி கட்ட முயற்சியும் தோல்வி !
நமது கோட்டத்தில் குறைந்தபட்சமாக மிக குறைந்த அளவு ஊழியர்களையாவது அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதி கேட்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவந்தோம் .இறுதியாக கோட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது . Temporary attachment செய்யப்பட்ட ஊழியர்கள் அவரவர் சொந்த அலுவலகங்களுக்கு தான் செல்லவேண்டும் என நமது கோட்ட நிர்வாகமும் கடைசியாக கைவிரித்துவிட்டது .ஆகவே போக்குவரத்து இல்லாத ஊழியர்கள் நாளை முதல் ஓரிரு நாட்களுக்கு சொந்தவிடுப்பை விண்ணப்பித்துக்கொள்ளவும் .நாளை நமது CPMG அவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்பு நல்ல முடிகளை எதிர்பார்ப்போம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment