அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
முக்கிய செய்திகள்
*RULE 38 யின் கீழ் கடந்த ஏப்ரல் 2019 யில் இடமாறுதலுக்கு விண்ணப்பித்து WAITING LIST யில் இருக்கும் ஊழியர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை
*புதிதாக RULE 38 இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் 01.04.2020 முதல் 30.06.2020 குள் விண்ணப்பிக்கவேண்டும்
*கணக்கு பிரிவு ஊழியர்களுக்கு பணியினை வீட்டிலிருந்தே செய்திட பரீசீலிக்கவேண்டும் என அஞ்சல் வாரியத்திற்கு நமது NFPE சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது .
*ஊரடங்கு முடிந்தபின்பு அஞ்சல் துறையில் எந்தெந்த பிரிவினில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என 08.04.2020 குள் அறிக்கை சமர்ப்பித்திட அனைத்து CPMG களுக்கும் அஞ்சல் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது .மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நடந்திட உறுதிப்படுத்திடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment