அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்கள் !
01.04.2020 CPMG அவர்களின் உத்தரவு சொல்வதென்ன ?
Pl note clearly :-
"Other staff should be insisted on staying at home /work from Home and ready to attend the office on demand. "
".. So that only the required staff should be broght on duty on rotation basis , so that responsability should be shared by everyone."
If need be deputation to single handed offices in turn.
1.Minimum service என்பதும் identified P.O.s என்றும்தான் உள்ளது.
மேலும், H.O.s & cash offices என்றுதான் உள்ளது. எனவே NDSO தேவையில்லை என்பது மாநில நிர்வாகத்தின் கருத்து.
அதுபோலத்தான் போக்குவரத்து வசதியில்லாத Single handed அலுவலகங்களும்.
2.அதுபோல், 50% ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என ஏற்கனவே உத்திரவு உள்ளது.
தற்போது தேவையான ஊழியர்கள் வாராந்திர ரோஸ்டர் அடிப்படையில் basic service ஐ செய்வதற்கு மட்டும் பணிக்கு வந்தால் போதும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தபடியே work
from home எனக் கருதப் படுவார்கள்
3.குறைந்த பட்ச ஊழியர், skeletal staff, work from Home , அத்தியாவசியப் பணிகள் மட்டும் என்பவையெல்லாம் நமக்கு ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள் தான் .
.எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல் பொருந்தாது. ஏனெனில்,
சில கோட்டங்கள் இன்னமும் ஓரளவு withstand செய்கிறார்கள். பல கோட்டங்கள் 80% க்குமேல் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது .
ஆனால் மாநிலச் சங்கங்களின் நிலை ஒன்றே தான். அது மாறவே இல்லை.
5.எந்தக் காரணம் கொண்டும் அடிப்படை சுகாதார தேவைகளில் சமரசமே கூடாது. அதனை உறுதி செய்து கொள்க.
6. எந்த ஊழியர்களும் மிரட்டப்படவோ பழிவாங்கப் படவோ மாட்டார்கள். அப்படி ஏதேனும் நடந்தால் தனது பார்வைக்கு கொண்டு வந்தால் உடனே அதில் தலையிட்டு சரி செய்திடப் படும்.
7..டிரான்ஸ்போர்ட் மட்டுமே பிரச்சினை என்றால் அருகில் உள்ள அலுவலகத்தில் பணிசெய்யலாம் .

இருந்தாலும் வந்தவர்களை வைத்துக்கொண்டே சுழற்சி அடிப்படையில் பணிநடந்தால் போதும் என்பது ஏற்புடையதுதானா ?
"responsability should be shared by everyone." என்கிற வரிகள் நமக்கு காட்டுவது வழிகளையா ? வலிகலையா ?
ஊழியர்களுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வருகிற பட்சத்தில் தங்கள் உண்மை நிலையைக்கு ஏற்ப பதிலளிக்கவும் ./முடிவெடுக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment