திருமண வாழ்த்துக்கள்
நமது அன்பிற்குரிய ஆலோசகர் மறைந்த தலைவர் பேச்சிமுத்து அவர்களின் பேரனும் NFPE பேரியக்கத்தின் முன்னணி தலைவர் மறைந்த தோழர் டால்வி போஸ்ட்மேன் பாளை அவர்களின் புதல்வர்
D.சாய் முத்துக்குமார் -M .பசுமதி இவர்களின் திருமணம் 01.12.2019 அன்று VM.சத்திரம் ஸ்ரீனிவாசம ஹாலில் நடைபெறுகிறது
--------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் எழுத்தராக பணியாற்றி இன்று ASST.ACCOUNTS OFFICER ஆக பதவியுயர்வு பெற்று சென்றிருக்கும் தோழர்
விக்னேஸ்வரன் -சந்திரலேகா இவர்களது திருமணம் 01.12.2019 அன்று பழவூரில் நடைபெறுகிறது
------------------------------------------------------------------------------------------------------------
தேனி கோட்ட முன்னாள் அஞ்சல் மூன்றின் கோட்டசெயலர் நண்பர் செல்லத்துரை அவர்களின் புதல்வி இந்துமதி -முத்துக்குமார் இவர்களின் திருமணம் 01.12.2019 அன்று ஆண்டிபட்டியில் நடைபெறுகிறது
-----------------------------------------------------------------------------------------------------------------
இல்லறம் எனும் இன்ப சோலையில் இணையும் தம்பதியர்கள் அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .