முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
ஜனவரி 8- 2020 ஒருநாள் வேலைநிறுத்தம்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
ஜனவரி 8- 2020 ஒருநாள் வேலைநிறுத்தம்
CONFEDERATION NATIONAL SECRETARIAT CALLS UPON ENTIRE CENTRAL GOVERNMENT EMPLOYEES
TO MOBILISE AND PARTICIPATE IN THE
2020 JANUARY 8th NATIONWIDE STRIKE
ORGANISE MASS DHARNA AND DEMONSTRATIONS AND RALLIES
AT ALL IMPORTANT CENTRES AND STATE/DISTRICT/
DIVISIONAL HEADQUARTERS ON 20th DECEMBER, 2019.
AT ALL IMPORTANT CENTRES AND STATE/DISTRICT/
DIVISIONAL HEADQUARTERS ON 20th DECEMBER, 2019.
* Strike to be organised on 10 points Charter of demands of Confederation (attached herewith) and also the common demands of workers adopted in the National Convention of Workers.
* First and most important demand to be emphasized is “SCRAP NPS AND RESTORE OPS”.-
-----------------------------------------------------------------------------
மத்தியஅரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை நேரிடையாக எந்த மேல்மட்ட அமைப்புகளுக்கும் அனுப்பக்கூடாது .அனைத்து முறையீடுகளும் உரிய வழியான Immediate Superior அல்லது Head of office அல்லது Competent Authority மூலம் தான் அனுப்பிடவேண்டும் .அதே போல் சர்வீஸ் மேட்டர் களுக்கு வெளி ஆள் சிபாரிசு செய்வதும் ஒழுங்குநடவடிக்கைக்கு ஏதுவாகும் என No.CDN/ MF.CGA/ CPGRAM/ 2019/ 378Ministry of FinanceDepartment of Expenditure,Controller General of Accounts மீண்டும் வலியுறுத்தியுள்ளது
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாதம் 28.11.2019 அன்று நடைபெறவிருக்கும் நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் T.அழகுமுத்து (கோட்ட தலைவர் ) SK .ஜேக்கப் ராஜ் மற்றும் R.தியாகராஜபாண்டியன் ஆகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா C .மகேந்திரன் (டவுண் ) மற்றும் தங்கராஜ் ஆகியோர்களும் கலந்துகொள்கிறார்கள் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

-
--------------
0 comments:
Post a Comment