முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
* ஆய்வாளர் தேர்வு எழுதுவோர்களுக்கான ஹால் டிக்கெட் பெற்றுவிட்டீர்களா ?
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
* ஆய்வாளர் தேர்வு எழுதுவோர்களுக்கான ஹால் டிக்கெட் பெற்றுவிட்டீர்களா ?
Whomever applied for this year's IP Examination, shall download Admit Card by heading to this site.
Admit Card will be available for download from 07.11.2019 on wards
Website link : http://ccc.cept.gov.in/ipapplication/Login.aspx
User ID: Your registered E-mail ID
Password: given at the time of registration of IP Examination.
தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் NELLAI NFPE யின் சார்பாக தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
--------------------------------------------------------------------------------------
Rule 38 யின் கீழ் இன்றளவும் RELIVE செய்யப்படாத ஊழியர்களை வருகிற 30.11.2019 குள் RELIVE செய்திட வேண்டும் என CPMG அலுவலகம் மீண்டும் அனைத்து PMG களுக்கும் அறிவுறுத்தியுள்ளது .ஏற்கனவே 31.10.2019 குள் RELIVE செய்யவேண்டும் என்பதற்கு பல கோட்டங்களில் இருந்து INWARD மற்றும் OUTWARD காரணங்களை காட்டி தாமதப்போக்கை தொடர்ந்ததால் மீண்டும் CPMG அலுவலகத்தில் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
*நமது கோட்டத்தில் நிலவும் MTS/போஸ்ட்மேன் காலியிடங்கள் குறித்த சில தகவல்கள்
பாளை உப கோட்டம் MTS -10 POSTMAN-33
திருநெல்வேலி MTS-4 POSTMANS-18
அம்பை MTS-3 POSTMANS-18
வள்ளியூர் MTS- 3 POSTMANS- 5
மொத்தம் MTS-20 POSTMAN --74
----------------------------------------------------------------------------------------------------------------------
*பணமதிப்பிற்கு இன்று மூன்றாம் ஆண்டு -நவம்பர் 8 2016
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர்மதிப்புள்ள ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் திடிரென செல்லாததாக அறிவிக்கப்பட்டது .
பண முதலைகளுக்காக விரிக்கப்பட்ட வலைகளில் புழு கூட சிக்கவில்லை என்றும் இது மாபெரும் தோல்வி எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment