அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
மதுரா மாநகரில் (உத்தரபிரதேசம் )நடைபெற்ற 11 வது NFPE சம்மேளனக்குழு
நமது NFPE சம்மேளனத்தின் உட்சமட்ட அமைப்பான சம்மேளன குழு கூட்டம் (FEDERAL COUNCIL ) கடந்த 25.11.2019 முதல் 27.11.2019 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது ..சம்மேளனத்தின் தலைவராக தோழர் PV.ராஜேந்திரன்( R 3 கேரளா ) மாபொதுச்செயலராக மீண்டும் தோழர் RN .பராசர் (பொதுச்செயலர் P 3 UP ) நிதிச்செயலராக தோழர் அஸ்வின்குமார் (P 4 டெல்லி ) அகியோர்களுக்கு ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்கள் .உதவி பொதுச்செயலராக நமது அஞ்சல் மூன்றின் தமிழ்மாநில உதவி செயலரும் வேலுர் கோட்ட செயலருமான அன்புத்தோழர் வீரன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .அகிலஇந்திய அளவில் மீண்டும் நமது தமிழக அஞ்சல் மூன்றின் ஆளுமை நிருபிக்கப்பட்டுள்ளதுஅகிலஇந்தியஅளவில் தொடர்ந்து தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டிவரும் அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS மற்றும் நமது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் JR அவர்களுக்கும் NELLAI NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .சம்மேளன அளவில் தமிழகத்தின் ஒற்றை பிரதிநிதியாக வலம்வரும் நண்பர் வீரன் அவர்களின் பணிசிறக்கவும் வாழ்த்துக்களை NELLAI NFPE சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் .இறுதியாக தமிழகத்தின் சார்பாக NFPE சம்மேளன செயல்தலைவராக பணியாற்றிய அன்பு அண்ணன் விருத்தாச்சலம் மனோகரன் அவர்களுக்கும் உதவி பொதுச்செயலர் தோழர் ரகுபதி அவர்களுக்கும் பாராட்டி கௌ ரவிக்கப்பட்டது .

0 comments:
Post a Comment