...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 25, 2019

                                         முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                          \              மத்திய அமைச்சரவை முடிவுகள் 
கடந்த (20-11-2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 5 பொதுத்துறை நிறுவனங்களை,Shipping Corporation of India, Tehri Hydro Development Corporation (THDC),
North Eastern Electric Power Corporation Limited (NEEPCO), Container Corporation of India தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாம் 
அது மட்டுமல்ல, அலைக்கற்றை(Spectrum)வாங்கிய வகையில், Airtel, Vodaphone, Reliance Jio,போன்ற நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, செலுத்த வேண்டிய 42000கோடி ரூபாய்க்கு, மேலும் இரண்டு வருடங்கள்(2020-21--2021-2022) அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது!
------------------------------------------------------------------------------------------------------------------------
                                                       வருந்துகிறோம் 
தோழர் சங்கரலிங்கம் தபால்காரர் பாளையம்கோட்டை (ஓய்வு ) அவர்கள் நேற்று 24.11.2019 அன்று பெருமாள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காலமானார் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு 25.11.2019 காலை நடைபெறுகிறது .தோழரை இழந்துவிடும் அவரது குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment