...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 19, 2019

                                                   முக்கிய செய்திகள் 
*புதிய MTS நியமண விதிகள் அஞ்சல் வாரியத்தால் 15.11.2019 அன்று வெளியி டப்பட்டுள்ளது  .அதன்படி கேசுவல் லேபர்ஸ் மற்றும் GDS ஊழியர்களுக்கு 10 வகுப்பு கல்வித்தகுதி என்பது கிடையாது .அதேபோல் GDS ஊழியர்களுக்கு வயது உச்சவரம்பும் கிடையாது 
*ஓய்வூதியர் சங்க அறிவிப்பு 
அன்பார்ந்த ஓய்வூதியர்களே , இது நவம்பர் மாதம். நாம் வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate) கொடுக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் சென்னை தணிக்கை அலுவலகத்தில் போடப்படுவதால் , தலமை அஞ்சலகங்களில் இருந்து தணிக்கை அலுவலகத்திற்கு , ஓய்வூதியர்களின் விபரங்களை ஒவ்வொரு மாதமும்
20 ந்தேதி அனுப்பி விடுகின்றனர். எனவே நாமும் நவம்பர் 20-ம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் தலைமை அஞ்சலகத்துக்கு கிடைக்கும் படி , வாழ்நாள் சான்றிதழ் இதுவரை தராதவர்கள் உடனே கொடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment