அன்பார்ந்த தோழர்களே !
மத்திய சங்க செய்திகள்
*தபால்காரர் to PA மற்றும் GDS to PA தேர்விற்கு கம்ப்யூட்டர் தேர்வு மற்றும் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை குறைத்திடவேண்டியும் நமது மத்திய சங்கம் அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது .
*LTC-80 குறித்த மற்றுமொரு பரிந்துரையை DOPT 01.10.2019 அன்று பரிந்துரைத்துள்ளது .அதன்படி LTC 80 இன் படி AIR டிக்கெட் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர தனியார் மூலம் வாங்கிய AIR டிக்கெட் குறித்த CLAIM களை ONE TIME RELAXATION கொடுத்து அனுமதிக்க பரிந்துரைத்துள்ளது .
*LSG பதவி உயர்வு பட்டியலில் சீனியர்கள் சிலரின் பெயர் விடுபட்டிருப்பதாக சில தோழர்கள் தெரிவித்திருந்தனர் .இதுகுறித்து நமது முன்னாள் மாநிலசெயலர் தோழர் JR அவர்களிடம் விசாரித்ததில் கடைசியில் உள்ள தோழர்கள் அணைவருக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது எனவும் வேறு எந்தவித விடுதல் இல்லை என்பதனை தெளிவுபடுத்தினார் .ஆகவே ரெகுலர் ஊழியர்களுக்கு 2003 வரை பதவி உயர்வு வந்துள்ளது
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment