...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 27, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
                        39 வது தமிழ் மாநில மாநாடு --கோவை 
நமது தமிழ் மாநில சங்கத்தின் 39 வது தமிழ்மாநில மாநாடு வருகிற பெப்ருவரி 9-11 வரை மூன்று நாட்கள் கோவை மாநகரில் நடைபெறுகிறது .மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் நமது கோட்ட செயலரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .
ரயிலில் முன்பதிவு செய்யவேண்டியதிருப்பதால் வருகின்றதோழர்கள் ரயில் கட்டணம்  ரூபாய் 600 மட்டும் 
POSB 0072773482 என்ற  கணக்கில்(JACOBRAJ ) செலுத்திவிட்டு தகவல்களை தெரிவிக்கவும் .டிசம்பர் 3 ம் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் 
--------------------------------------------------------------------------------------------------------------
2002-2003 ஆண்டுக்கான இடங்களில் 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கான பழைய பென்ஷன் வழங்குவது குறித்து நேற்று வெளியான செய்தி -பழைய செய்தி .இதுகுறித்து நமது வழக்கறிஞர் திரு மலைச்சாமி Msc BL அவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது கீழ்கண்டதகவல்களை  அவர்கள் தெரிவித்தார்கள் :" துளசிதாஸ் வழக்கில் அப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டதுஅதேபோல் மற்றொரு வழக்கில்(தமிழ்நாடு) மூன்று வருடம் gr.d +Gds    service  க்கு  பென்ஷன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது." 
நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் 


                                    

0 comments:

Post a Comment