...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 15, 2019

அன்பார்ந்த தோழர்களே !
             GDS TO MTS தேர்விற்கு நமது நெல்லையில் பயிற்சி வகுப்புகள் வருகிற 18.11.2019 முதல் தினசரி மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது .ஆர்வமுள்ள தோழர்கள் நமது முன்னாள் ASP ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்களை தொடர்புகொள்ளலாம் 9442149339
இடம் -சமாதானபுரம் பாளை 
----------------------------------------------------------------------------------------------------------------------
LGO தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளிவரும் என்று சென்னை செய்திகள் தெரிவிக்கின்றன 
----------------------------------------------------------------------------------------------------------
தபால்கார்களுக்கான RULE 38 இடமாறுதல்களும் CPMG அலுவலகத்தில் இருந்து வந்துவிட்டதாக அறிகிறோம் .
நெல்லை கோட்டத்திற்கு INWARD 2 இருப்பதாக தெரிகிறது 
விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் 
-----------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்மாஸ்டர் கேடர் இணைப்பு எதிரொலியாக பழைய A கிளாஸ் அலுவலகங்கள் LSG ஆக தகுதி இறக்கம் செய்ய படுகின்றன .
முந்தைய போஸ்ட்மாஸ்டர் கிரேடு 1 அலுவலகங்கள் HSG II ஆக தகுதி உயர்த்தப்படுகின்றன .தற்சமயம் PM கிரேடு I  ஊழியர்களுக்கு ஒரு LSG பதவியை தற்காலிகமாக அடையாளம் காட்டப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .அதற்குள் அவர்களுக்கு HSG II பட்டியல் வரவேண்டும் என்பதே நமது விருப்பம் 
-------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment