...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 13, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                 இந்த மாத கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 28.11.2019 அன்று  நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் பழையபிரச்சினைகளில் தீர்வு எட்டப்படாதவை இவைகளை கோட்ட சங்கத்திற்கு 19.11.2019 குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 

0 comments:

Post a Comment