...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 20, 2019

                                                 முக்கிய செய்திகள் 
33 வருடம் சேவை அல்லது 60 வயதில் ஓய்வு என்ற திட்டம் ஏதும் இல்லை என்று DOPT அமைச்சம் விளக்கியுள்ளது .
Department of Personnel and Training has clarified thatno proposal to reduce superannuation age of central govt employees .
--------------------------------------------------------------------------
நமது திருநெல்வேலி CGHS மருத்துவமனையில் உறுப்பினராக நிர்ணயிக்கப்பட்ட 5 கிலோ .மீட்டர் என்ற வரம்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது .அதன்படி பின்கோடு 627001-627009 யில் உள்ள ஊர்கள் மற்றும் தச்சநல்லூர் முன்னீர் பள்ளம் வரை CGHS எல்கைக்குள் வருகிறது 
----------------------------------------------------------------------------------------------------------
இந்த ஆண்டிற்கானவிதி  38 யின் கீழ் கொடுக்கப்படும் இடமாறுதல்  உத்தரவுகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பிறப்பிக்கப்படும் 
---------------------------------------------------------------------------------------------------------
*தபால்காரர் /MTS பணிகளில் OFFICIATING பார்க்கும் GDS ஊழியர்களுக்கு அனைத்து விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் உண்டு (விடுமுறைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் அவர்கள் பணியில் இருக்கவேண்டும் ) ஆகவே இந்தமாத EL /CL பில் அனுப்பும்பொழுது இதை கணக்கில் கொண்டு செயல்பட HO மற்றும் SAS கள் கவனத்தில் கொண்டு செயல்படவும் .
-----------------------------------------------------------------------------------------------------------
 PTC பயிற்சிக்கு செல்லும் ஊழியர்களுக்கு போர்டிங் & லாட்ஜிங்  கொடுத்தாலும் அவர்களுக்கு DAILY ALLOWANCE வழங்கலாம் என்ற 01.02.2018  MINISTRY OF EXPENDITURE உத்தரவை அனைவருக்கும் விரிவு  படுத்தவேண்டும் என நமது கோட்ட சங்கம் கோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது 
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment