முக்கிய செய்திகள்
* நமது தென்மண்டல அஞ்சல் துறை தலைவருடனான இருமாதந்திர பேட்டி வருகிற 20.11.2019 அன்று மதுரையில் நடைபெறுகிறது .
*தபால்காரர்களுக்கான சீருடை அலவன்ஸ் ரூபாய் 10000 என்பதை Department of expenditure நிராகரித்தநிலையில் மீண்டும் அஞ்சல் வாரியம் சார்பாக ரூபாய் 8500 ஆக உயர்த்திட திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது .
-*LGO தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளிவரும் .
*இந்த மாத மாதாந்திர பேட்டிக்கு சுப்ஜெக்ட்ஸ் அனுப்பிட விரும்புவோர் 19.11.2019 குள் அனுப்பிவைத்திட மீண்டும் நினைவு படுத்துகிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்-SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

Result vema poda solunga
ReplyDelete