முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வணக்கம் .கடந்த 08.11.2019 அன்று உச்சநீதிமன்றம் அஞ்சல் துறையில் GDS சேவைக்காலத்தை பென்ஷன் கணக்கீட்டிற்கு சேர்க்கமுடியாது என்ற ஒரு தீர்ப்பினை வழங்கியது நினைவிருக்கும் (GDS SERVICE CANNOT BE COUNTED FOR PENSION UNDER CCS (PENSION) RULES 1972. ALL FAVOURABLE JUDGEMENTS BY CATs & HIGH COURTS QUASHED BY SUPREME COURT)
சுமார் 160 கும் மேற்பட்ட OA மற்றும் பல்வேறு நிர்வாக தீர்பாயகம் கொடுத்த தீர்ப்புகள் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் இவைகளை ஒரே வழக்காக்கி நடத்தப்பட்டது .இதில் வழங்கப்பட்ட அனைத்து சாதகமான தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது .ஆக இந்த வழக்கு முழுவதுமாக பென்ஷன் கணக்கீட்டிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை இல்லாத பதவியுயர்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களின் GDS சேவைக்காலத்தை கணக்கில் எடுக்கவேண்டும் என்ற விசயம் மட்டுமே நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தது .ஆகவே இதற்கும் 2002 மற்றும் 2003 காலியிடங்களில் 2004 யில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் கொடுக்கவேண்டும் என்கின்ற வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
*நமது NFPE சம்மேளனத்தின் சம்மேளன செயற்குழு மற்றும் கவுன்சில் வருகிற 24.11.2019 முதல் 27.11.2019 வரை உபி மாநிலம் மதுராவில் நடைபெறுகிறது
* நமது அஞ்சல் மூன்றின் தமிழ்மாநில மாநாடு வருகிற பெப்ருவரி மாதத்தில் கோவையில் நடைபெறுகிறது .இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment