முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
தமிழக அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீர்களுக்கான
செலேச்டசன் அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி அஞ்சல் எழுத்தர் /சார்ட்டிங் அசிஸ்டன்ட் 89 தபால்காரர் 65 மற்றும் MTS 77 என மிகப்பெரிய ஆளெடுப்பு நடைபெறுகிறது .விண்ணப்பிக்க கட்டணங்கள் செலுத்தவேண்டிய கடைசி தேதி 28.12.2019 .இதை அனைவருக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்மாஸ்டர் கிரேடு தோழர்களுக்கு பதவிஉயர்வின் போது வழங்கப்பட்ட 3% ஊதிய உயர்வினை ரத்துசெய்வதாக அஞ்சல் வாரியம் தனது 21.11.2019 தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளது .முன்னதாக 15.10.2018 உத்தரவில் பதவி உயர்வின் போது 3% FITMENT சலுகை அஞ்சல் ஆய்வாளர்களுக்கு வழங்கியதை போல் போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்கள் MACP பெற்றிருந்தாலும் இந்த பயன் உண்டு என்று கூறப்பட்டிருந்தது ..கொடுத்ததை பிடிப்பதும் /பறிப்பதும் முறையானதா ?
--------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசியல் சாசன நாள்
இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் முதல் முறையாக ] அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா7 பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment