...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 7, 2019

                                             முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                        வாழ்த்துகிறோம்  
* நமது கோட்ட அளவிலான பணிபுரியும் இடங்களில் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை (woman harassment ) விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியில்ஒரு உறுப்பினராக  நமது மூத்த தோழியர் திருமதி பசுமதி APM A/CS திருநெல்வேலி HO அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .தோழியர் பசுமதி அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .இந்த கமிட்டியின் தலைவராக திருநெல்வேலி உபகோட்ட ASP திருமதி சண்முக பிரியா அவர்களும் மற்றொரு உறுப்பினராக பாளை உபகோட்ட ASP திரு .தீத்தாரப்பன் அவர்களும் பணியாற்றுவார்கள் .
   *Gds to (acting)postman/MTS short term arrangement பார்ப்பவர்களுக்கு விடுமுறை/ஞாயிறு தினங்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்ற அஞ்சல் துறையின் 23.10.2019 தேதியிட்ட உத்தரவை நமது மண்டல அலுவலகம் 01.11.2019 அன்று எல்லா கோட்டங்களுக்கும் அனுப்பியுள்ளது .வரவேற்கத்தகுந்த உத்தரவு .
  *இந்த மாத மாதாந்திர பேட்டிக்கு சேர்க்கவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் உடனே கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment